Attur railway station

»
»
»
Attur railway station

all trains stopping at this railway station

50
5.0
Overall rating: /5.0 - from total - see latest 10 reviews
Cleanliness: /5.0
Food: /5.0
Safety: /5.0
list of trains
train no. train name from to
56835 Running Status Vri Sa Passenger Vridhachalam Jn Salem Jn
56836 Running Status SA VRI PASS Salem Jn Vridhachalam Jn
56837 Running Status VRI SA PASS Vridhachalam Jn Salem Jn
56838 Running Status SA VRI PASS Salem Jn Vridhachalam Jn
16043 Running Status Puducherry - Mangaluru Weekly Express (Via Salem) Puducherry Mangaluru Cntl
16044 Running Status Mangaluru Central - Puducherry Weekly Express (Via Salem) Mangaluru Cntl Puducherry
11064 Running Status Sa Chennai Exp Salem Jn Chennai Egmore
11063 Running Status Ms Salem Express Chennai Egmore Salem Jn
56513 Running Status Kik Sbc Passenger Karaikal Ksr Bengaluru
56514 Running Status Sbc KIK Passenger Ksr Bengaluru Karaikal
16856Y Running Status Puducherry Exp Mangaluru Cntl Puducherry
16855Y Running Status Mangalore Exp Puducherry Mangaluru Cntl
16573D Running Status Puducherry Exp Yesvantpur Jn Puducherry
16529 Running Status Udyan Express Smvt Bengaluru Karaikal
16530 Running Status Karaikal - Smvt Bengaluru Express (unreserved) Karaikal Smvt Bengaluru
06122 Running Status Salem - Vriddhachalam Demu Special Salem Jn Vridhachalam Jn
06121 Running Status Vriddhachalam - Salem Demu Special Vridhachalam Jn Salem Jn
76849 Running Status Vri Sa Dmu Vridhachalam Jn Salem Jn
76847 Running Status Vri Sa Dmu Vridhachalam Jn Salem Jn
76848 Running Status Sa Vri Dmu Salem Jn Vridhachalam Jn
76850 Running Status Sa Vri Dmu Salem Jn Vridhachalam Jn
06895 Running Status Vriddhachalam - Salem Demu Express Special Vridhachalam Jn Salem Jn
06896 Running Status Salem - Vriddhachalam Demu Express Special Salem Jn Vridhachalam Jn
22153 Running Status Ms Salem Exp Chennai Egmore Salem Jn
16855 Running Status Pdy Maq Express Puducherry Mangaluru Cntl
16573 Running Status Puducherry Exp Yesvantpur Jn Puducherry
22154 Running Status Sa Chennai Exp Salem Jn Chennai Egmore
16856 Running Status Maq Pdy Express Mangaluru Cntl Puducherry

Rating and reviews of Attur

reviewed on Jul 31 2023
good service wonderful for traveling to anywhere
reviewed on Jul 31 2023
ffh ghjk dhjkhhjkkkkhfxdxgji
reviewed on Apr 14 2023
nice to travel especially diringnight
3.0
reviewed on Nov 14 2022
Overall it is Good. Food and beverage availability can be improved further
reviewed on Oct 06 2022
ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு நடிகர்கள், இயக்குநர், கதைக்களம், தொழில்நுட்பம், பிரமாண்டம் என எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு நாவல் எப்படித் திரைப்படமாகப் பரிணமித்திருக்கிறது என்ற எதிர்பார்ப்பே ‘பொன்னியின் செல்வன்' படத்தின் அடிப்படை. எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் போன்ற ஆளுமைகளே நிகழ்த்த முடியாத அற்புதம் எப்படி நிறைவேறியிருக்கிறது என்னும் ஆர்வமும் உற்சாகமும் ஒருங்கே உயிர்பெற்றால் அதுதான் ‘பொன்னியின் செல்வன்.' வானில் தோன்றியிருக்கும் தூமகேதுவால் சோழ அரசர் குடும்பத்திற்குத் தீங்கு நேரலாம் என்கிற எண்ணம் நாடு முழுக்கப் பரவியிருக்கிறது. ராஷ்டிரகூடர்களை வென்றபின், உடனிருக்கும் வந்தியத் தேவனிடம் கடம்பூர் மாளிகையில் நிகழும் ரகசியக் கூட்டத்தை ஒற்றறிந்து தன் தந்தை சுந்தர சோழருக்கும் தங்கை குந்தவைக்கும் தெரிவிக்குமாறு பணிக்கிறார் ஆதித்த கரிகாலன். இதனால் சோழ நிலத்தினூடே பயணிக்கும் வந்தியத்தேவன் யதேச்சையாய் ஆழ்வார்க்கடியான், நந்தினி என கதையின் பிற முக்கிய மாந்தர்களைச் சந்திக்கிறார். கடம்பூர் மாளிகையில் அவருக்குத் தரப்பட்ட வேலையையும் வெற்றிகரமாய் முடிக்கிறார். இப்போது இலங்கை சென்று அருள்மொழி வர்மனை சொந்த தேசத்திற்கு அழைத்து வரும் பொறுப்பு கூடுதலாய் இணைய, அங்கே அருள்மொழிவர்மனுக்கும் வந்தியத்தேவனுக்கும் காத்திருக்கிறது ஆபத்து. சோழ சாம்ராஜ்ஜியத்தைச் சூழும் அபாயங்களை வெவ்வேறு நிலப்பரப்புகளில் இருந்தும் எண்ணற்ற பாத்திரங்களைக் கொண்டு விவரிக்கிறது படம். குறும்பும் வீரமும் ஒருங்கே பெற்ற வீரன் வந்தியத்தேவனாய் கார்த்தி. நாவல் படித்தவர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருந்த பிம்பத்தை ஏதோவொரு வகையில் பிரதிபலித்து மற்றவர்களுக்கு மனதுக்கு நெருக்கமான கதைசொல்லியாய்ப் பரிணமித்து அட்டகாசம் செய்கிறார். வந்தியத்தேவனுக்கு இவரை விட்டால் வேறு யார் எனத் தோன்றும்படி நியாயம் செய்திருப்பதே கார்த்தியின் வெற்றி. மூர்க்கமும் மிடுக்குமே, காதலும் அதுதந்த வலியுமே ஆதித்த கரிகாலனின் அடையாளம். வெற்றிச் செருக்கில் நிமிர்ந்து நன்னடை போடும் தருணம் தொடங்கி கடந்தகாலக் குழப்பங்களுக்கு முடிவுரை எழுத அலைபாய்வது வரை விக்ரம் அந்தக் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு பொருத்தம். பெண்கள் சூழ வளர்ந்ததால் நளினமும் கம்பீரமுமான கலவை என்பதே அருள்மொழிவர்மனுக்கான குறிப்பு. அதை இயல்பாகத் திரைக்குக் கடத்தியிருக்கிறார் ஜெயம் ரவி. பேரழகும் சாதுரியமும் நிறைந்த குந்தவையாய் உள்ளம் கவர்கிறார் த்ரிஷா. கப்பலில் பின்னணியில் கதிரொளி தெறிக்க அவர் நிற்கும்போது காதலில் விழுவது வந்தியத்தேவன் மட்டுமல்ல, பார்வையாளர்களும்தான். நிராதரவாய் தனித்துவிடப்பட்ட பெண்ணின் கோபமே, இந்தக் கதையின் கருப்பொருள். சோழ தேசம் போலவே கிளைபரப்பி விரியும் இக்கதையை அடுத்தடுத்து நகர்த்திச் செல்வதே நந்தினி எனும் அந்தத் தந்திரசாலியின் புத்திக்கூர்மைதான். அது அப்படியே ஐஸ்வர்யா ராயின் வழி வெளிப்படுகிறது. அரியணையைத் தீர்க்கமாய் நோக்கும் காட்சி ஒருசோற்றுப் பதம். ஹாஸ்யத்திற்கு ஆழ்வார்க்கடியானாய் ஜெயராம், சந்தேகத்திற்கு சின்னப் பழுவேட்டரையராய் பார்த்திபன் என கதாபாத்திரங்களின் மைய குணம் சிதையாமல் பொருத்தமான தேர்வுகள். பிரகாஷ்ராஜ், சரத்குமார், நாசர், பிரபு, நிழல்கள் ரவி, விக்ரம் பிரபு, லால், ரகுமான், கிஷோர், அஸ்வின், ஐஸ்வர்ய லஷ்மி, ஷோபிதா என பக்கம் கொள்ளாத அளவு நடிகர்கள். ஆனால், இரண்டே முக்கால் மணி நேரத் திரைப்படம் கொள்ளுமளவிற்குத்தான் இவர்கள் அத்தனை பேருக்குமான வெளி இருக்கிறது. ‘இப்படித்தான் இருந்திருக்கும்' எனத் திட்டமிட்டுச் சொல்லிவிட முடியாத பல நூற்றாண்டுகளுக்கு முன்னான பண்டைய இசை. அதில் தமிழ்க்குடிகளின் பாரம்பரியமும் பொதிந்திருக்க வேண்டும். இக்காலத்திற்கும் நெருக்கமானதாய் இருக்க வேண்டும் என்கிற சவாலான வேலையைப் பிசகே இல்லாமல் சாதித்துக் காட்டியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஒருபக்கம் பாடல்கள் மூலம் கதை நகர, மற்றொரு பக்கம் பின்னணி இசை வழியே உணர்வுகள் வெளிப்பட என மருத, நெய்தல் நிலப்பரப்பு முழுக்க ரஹ்மானின் ராஜமுத்திரை. தன் பெயருக்கேற்றாற்போல காட்சிகளைச் செதுக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன். கதை நிகழும் காலத்தைப் பல தசாப்தங்களுக்குப் பின் இப்போது உயிர்ப்போடு கண்முன் கொண்டுவந்திருக்கிறார் தோட்டா தரணி. எதைச் சொல்வது, எதை விடுப்பது என்கிற சவாலைத் திறம்பட எதிர்கொண்டு படக்கோவை செய்திருக்கிறார் ஸ்ரீகர் பிரசாத். கல்கியின் ஆதார வசனங்களை எடுத்து அதிலிருந்து தன்பாணியில் வசனங்களைத் தகவமைத்திருக்கிறார் ஜெயமோகன். எந்த இடத்திலும் நம்மை அந்நியப்படுத்தாத அவரின் மொழிநடை படத்தின் பலம். கூடவே முக்கிய அம்சங்களைக் கோடிட்டுக் காட்டும் இளங்கோ குமரவேலின் திரைக்கதையும். இந்த அனைத்தையும் ஒருங்கிணைத்து, சீர்ப்படுத்தி வழிநடத்திய தனியொருவர் - மணிரத்னம். தமிழ்நாடே கொண்டாடும் ஒரு நாவலை பலருக்கும் பிடித்த படமாய் மாற்றும் கலை கடைசியாய் மணிரத்னத்திற்குக் கைவந்திருக்கிறது. ஒரு படைப்பாளிக்குரிய சுதந்திரத்தோடு கதைக்குத் தேவை என சில கவித்துவக் காட்சிகளைக் கூடுதலாய்ச் சேர்த்தது தொடங்கி, சமீப கால வழக்கமான ராஜாக்கள் குறித்த மாயப்புனைவு அம்சங்களை கவனமாய்த் தவிர்த்து முழுக்க முழுக்க யதார்த்தத்தை நம்பியதுவரை அவரின் எத்தனிப்பு ஆச்சர்யப்படுத்துகிறது. ஆதித்த கரிகாலன் அளவிற்கு பிற கதாபாத்திரங்கள் பார்ப்பவர்களிடம் உணர்வெழுச்சியை ஏற்படுத்தாதது, பராக்கிரமத்திற்கும் போர்வியூகங்களுக்கும் பெயர்போன சோழர்களின் கதையில் போர்க்காட்சிகளை (நாவலில் இவற்றுக்கு முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் அதே படைப்புச் சுதந்திரத்தின் அடிப்படையில் மெனக்கெட்டிருக்கலாம்) மிகச் சாதாரணமாய் படம்பிடித்தது, நாவல் படிக்காதவர்களுக்குக் கதையின் போக்கு எளிதாய்ப் புலப்படாதது, அருள்மொழிவர்மன் என அழைக்கப்படும் ராஜராஜசோழன் என்னும் மாவீரனின் வீரத்தைக் குறைபடுத்திக் காட்டுவதுபோல பாண்டியர்களின் வலைக்குள் சிக்கி ஊமைப்பெண்ணால் காப்பாற்றப்படுவது போன்ற காட்சி சித்திரிப்பு, ஏராளமான பாத்திரங்களை அப்படி அப்படியே அறிமுகப்படுத்தித் தொங்கலில் விட்டிருக்கும் தொய்வு என போதாமைகளும் இருக்கின்றனதான். ஆனால் அசாத்தியம் எனத் தயக்கத்தோடு பலரும் விலகி நின்று, முயன்று தோற்றுப்போன ஒன்றை சாத்தியம் என நிகழ்த்திக் காட்டிய உழைப்பே இந்தப் போதாமைகளை மீறிய ‘பொன்னியின் செல்வனின்' வெற்றி.

reviewed on Aug 27 2022
good at service of the train
reviewed on Jun 20 2022
super and good facilities
reviewed on Jan 06 2022
tfohjcihcihgyy I'll tyfyicoycgyucc ucucvvvvb
Find out the list of trains that arrive at Attur railway station. Get information for all trains passing through Attur - Arrival, Departure, Train Number, Stops, Stoppage time, Platform Number, and Timings. Some of the trains that arrive at Attur railway station are 56835 VRI SA PASSENGER, 56836 SA VRI PASS, 56837 VRI SA PASS and 56838 SA VRI PASS. When you click on a train name or number, you get the complete schedule of that train. you can also check the live train running status of all the trains arriving or departing from Attur railway station. Search for trains to other train stations Use the complete train list for Attur to find seat availability on different trains. Use our cutting-edge PNR Status Prediction feature to know about your chances of confirmation of a waitlisted train ticket.
sponsored
sponsored